எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கே செல்கிறது ... ? ////////////////////////////////////////// எங்கே செல்கிறது...

  எங்கே செல்கிறது ... ?
//////////////////////////////////////////


எங்கே செல்கிறது இந்த சமுதாயமும் நாடும் ?தன்னைப் பற்றி கவலை கொண்டு, தன்னை மட்டும் காத்துக் கொள்ள நினைப்பவர்கள் பலத்த காவலுடன் தாரை தம்பட்டம் முழங்க வலம் வருகிறார்கள்....ஆனால்.....இந்த நாட்டையும், தான் நேசிக்கும் மக்களையும் காத்திடும் நோக்குடன் பசி மறந்து, உறக்கம் தவிர்த்து, தனது குடும்பத்தை விட்டு வெகுதூரம் தள்ளி வந்து இரவு பகலாக காத்திடும் இராணுவ வீரர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நிலையில், எதிரிகளால் தாக்கப்பட்டு உயிர் இழக்கும் அவலநிலைக்கு ஆளாகிறார்கள் என்றால்......

இந்த கொடுமைக்கு காரணம் என்ன ?.. எங்கே தவறு நடக்கிறது ?...

இதற்கு தீர்வு தான் என்ன?....எங்கே செல்கிறது இந்த சமுதாயமும் நாடும்.. ?

என்ற கேள்வியே எழுகிறது ஒவ்வொருவரு இந்திய குடிமகனுக்கும்...!

இதற்கான அடிப்படை காரணத்தை ஆய்ந்து அறிந்து அதை ஆணி வேரோடு களைந்து தூக்கி எறிய வேண்டும் என்பது எனது கருத்து, விழைவு.


பழனி குமார் 
17.02.2019  

நாள் : 17-Feb-19, 10:23 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

பிரபலமான எண்ணங்கள்

மேலே