எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏறக்குறைய உயர்கட்ட. வளர்ச்சியைத் தற்போது கணினி பெற்றுள்ளது. மேசைக்கணினி,....

ஏறக்குறைய உயர்கட்ட. வளர்ச்சியைத் தற்போது கணினி பெற்றுள்ளது. மேசைக்கணினி,. மடிக்கணினி, கையடக்கக் கணினி என அதன் வளர்ச்சியில் ...நிறையப் படியுங்கள். தரமான நூல்களையும், சிந்தனையைத் தூண்டும் எழுத்தாக்கங்களையும் தினந்தோறும் படியுங்கள்.

நிறைய எழுதுங்கள். தினந்தோறும் இரண்டு முதல் ஐந்து பக்கங்கள், உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதிப்பழகுங்கள். முதலில் இவை உங்களுக்கே திருப்தி ஏற்படாதவகையில் அமையும். கவலைப்படத் தேவையில்லை. அவற்றைச் சேமித்து வையுங்கள். தொடர்ந்து எழுதிவருவதை விட்டுவிடாதீர்கள். நாளடைவில் உங்களின் எழுத்தில் வனப்பு கூடுவதை நீங்களே உணர்ந்து பூரிப்படைவீர்கள். 

நாள் : 19-Feb-19, 6:04 am

மேலே