எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

7 தலைப்பு : என்னவள். . . கண்ணியவளின்...

7   தலைப்பு:   என்னவள். . . 

   கண்ணியவளின் காந்த 
விழிகளுக்கு   மட்டும் 
விதிவிலக்கு  போலும் 
எல்லா திசைகளிலும் 
என்னை இழுக்கிறதே !

விண்ணாக இருப்பதைவிட 
மண்ணாக  இருக்கவே  விரும்புகிறேன் 
என் மகாராணியின் கால்த்தடம் 
சுமந்திடவே  -  என் காதலி
நீல வானம்  - என்னில்
நீளும் வானம்  - அவள் 
எனையாலும் அழகி 
என்னில் நின்றாள் யாதுமாகி ?

மு.ஏழுமலை 
  ௯௭௮௯௯௧௩௯௩௩.

பதிவு : மு ஏழுமலை
நாள் : 20-Feb-19, 2:36 pm

மேலே