எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Thamizh Nutpam - Episode 10 - Social...

Thamizh Nutpam - Episode 10 - Social media


a bots use caseமென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாப்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.

இன்று உலகின் மிகப் பெரும் வலைத்தளங்கள் அரசாங்க கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற வாதம் மேலோங்கி வருகிறது. சமூக வலத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லமல் போய்விட்டது. தொலைக்காட்சி மற்றும் செய்த்தாள்களைப் போல எதிர்காலத்தில் இவை இயங்க நேரிடலாம்.

நாள் : 21-Feb-19, 5:45 pm

மேலே