எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தக் காலையின் ஒளி ஐயமே இல்லாமல் இந்திய ஜனநாயகத்தின்...

இந்தக் காலையின் ஒளி


ஐயமே இல்லாமல் இந்திய ஜனநாயகத்தின் அழகான தருணங்களில் ஒன்று. இந்தக் காலையை ஒளிமிக்கதாக்குகிறது, அழகிய இளம் முகங்கள் உற்சாகமான கூச்சல். அவர்கள் நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட  இளைய முகம். அந்தப்பெண்ணின் நாணம் மிக்க நாச்சுளிப்பு.

இன்று, கசப்பூட்டும் செய்திகளுக்கு நடுவே அந்தப் பெண்களின் சிரிப்பு போல ஆறுதலளிப்பது பிறிதொன்றில்லை.

நாள் : 14-Mar-19, 4:44 am

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே