எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

~சொர்கம்~ நான் இறவாமலே பல முறை சொர்கம் சென்றறேன்...

~சொர்கம்~

நான் இறவாமலே பல முறை
சொர்கம் சென்றறேன் 
"அனைவரும் சென்ற இடம்ததான்
அது"
நான் உணர்ந்தேன்
என்ததாய் மடிதான்
எனக்க்கு சொர்கம்.....!
          -குமர.தர்மசீலன்

பதிவு : அம்மா
நாள் : 2-Apr-19, 10:28 am

மேலே