எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் நிழலுடன் விளையாடி கொண்டு முன் செல்கின்றாய், உனக்கு...

உன் நிழலுடன் விளையாடி கொண்டு முன் செல்கின்றாய், உனக்கு பின் நான் இருப்பதையும் மறந்து.. சில உறவும் இப்படி தான் தனக்குள் யார் இருக்கின்றாய் எஎன்பதை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது..!!!

பதிவு : சந்தியா
நாள் : 20-May-19, 2:03 pm

மேலே