எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்மையானவர்கள் என்று எண்ணி பாதி வாழ்க்கை பொய்யனவர்களோடே கழிகிறது..........

உண்மையானவர்கள்

 என்று எண்ணி 
பாதி வாழ்க்கை 
பொய்யனவர்களோடே 
கழிகிறது.......
இறுதியில் 
வாழ்க்கையின் 
மிச்சத்தில்
 எச்சங்களாக 
ஏமாற்றங்கள் மட்டுமே .......

பதிவு : அனிதா
நாள் : 21-May-19, 1:14 pm

மேலே