எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைகடல் போல என் நேசம் பெரிதாக வளர்கிறதே அதை...

அலைகடல் போல என் நேசம் பெரிதாக வளர்கிறதே அதை நீந்திக் கரையேற முடியவில்லை முன்னேறுகையில் உன் நினைவலைகள் பின்னோக்கி இழுக்கிறதே  கடலினுள்ளே என் இளமை ததளித்துத் தவிக்கிறதே கரையேர நேசம் கை கொடுத்திடுமா.

பதிவு : K SUNDARRAMAN
நாள் : 22-May-19, 11:50 am

மேலே