எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவு நேர வானத்தை உற்றுபார் நிலவு எங்கே ஓடிக்கொண்டிருக்கும்...

இரவு நேர வானத்தை உற்றுபார் நிலவு எங்கே ஓடிக்கொண்டிருக்கும்  அதைபோல தான் வாழ்க்கை 
ஓடுவது நிலவுல்ல மேகம் தான் இருக்கும் வாழ்க்கைய விட்டு விட்டு எங்கே வாழ்க்கை தேடுவது தான் மனித இயல்பு

பதிவு : K SUNDARRAMAN
நாள் : 26-May-19, 10:33 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே