எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தனிமையில் தகை 🙂 தனிமையிடம் தகைக்கொண்டேன் பிரியவில்லை இன்னும்...


தனிமையில் தகை 🙂

தனிமையிடம் தகைக்கொண்டேன்      பிரியவில்லை இன்னும் என்னை 

கட்டி அணைத்துக் கொண்டான் நூலளவும் வழி இன்றி 
செல்லத்துடிக்கிறேன் சிறகெனும் கொடியேந்தி 
கட்டி இழுக்கிறான் தனிமை எனும் அழகிய தீவிற்கு 🙂 
தகையும் தனிமையில் 😍😍

பதிவு : நிலா
நாள் : 9-Jun-19, 12:32 am

மேலே