எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீட்டில் அடிக்கடி சப்பாத்தி தான் வேறெதும் செய்யத்தெரியாமலில்லை சுகர்பேசன்ட்...

வீட்டில் அடிக்கடி
சப்பாத்தி தான்
வேறெதும் செய்யத்தெரியாமலில்லை
சுகர்பேசன்ட் யாருமில்லை
காரணம் எனக்கு அது பிடிக்குமென்பதால்...

பதிவு : cheguevara sugan
நாள் : 12-Jun-19, 10:08 pm

மேலே