எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதய துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் என்...

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் 

இதய துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் 
என் கால்கள் பயணிக்கும்.... 
என்ற அவரின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து 
வாழ்ந்து காட்டிய புரட்சி புயல்
 தோழர் சே குவேரா அவர்களுக்கு 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
 #HBD-CHE

பதிவு : அனிதா
நாள் : 14-Jun-19, 11:49 am

மேலே