எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது தந்தைக்கு என்னால் இயன்ற கவிதை. அன்பின் அளவை...

எனது தந்தைக்கு என்னால் இயன்ற கவிதை.

அன்பின் அளவை அறியவைத்து,
ஆசிரியர்ராய் ஆட்கொண்டு,
இன்னா இல்லாமல்,
ஈகையாளனாய் ஈர்ப்புக்கொண்டு,
உண்மைப்பொருள் உணர்த்தி,
ஊக்கம் ஊட்டி,
என்னளவு எடுத்தளவு எடுத்துரைத்து,
ஏகவீரனாய் ஏணிதந்து,
ஐயாயிரம் ஐயுருள்நீக்கி,
ஒயாமல் ஒத்திகைவைத்து,
ஓரளவு ஓர்ச்சி(உரைத்து),
ஓளடதம் ஓளதசியம்(உவந்து),
அ(ஃ)றிணை எடுத்துரைத்த தந்தையே.... தந்தையர் தின வாழ்த்துக்கள்
   -சையது மர்ஜுக்

நாள் : 16-Jun-19, 11:59 am

மேலே