எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் மனதை யாரோடு பகிர்ந்துகொள்வதென தெரியாமல் யாருமில்லாமல் தான்...

என் மனதை
யாரோடு
பகிர்ந்துகொள்வதென
தெரியாமல்
யாருமில்லாமல் தான்
ஒருகோப்பை மதுவோடும்
சிறு புகைத்துண்டோடும்
கொஞ்சம் எழுத்தோடும்
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்...

பதிவு : cheguevara sugan
நாள் : 18-Jun-19, 9:58 pm
மேலே