எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'இயலாமையின் பிடியில் தமிழன்' ஈழக்குழந்தையின் மரண ஓலம் கேட்டும்...

'இயலாமையின் பிடியில் தமிழன்'

ஈழக்குழந்தையின் மரண ஓலம் கேட்டும்
 கேட்க்காமல் இருந்த தெய்வம்
முப்பது வருட கால  சுந்தந்திர போராட்டதின் 
வரலாற்று தடயங்கள் அழிக்கப்படுவதை 
வேடிக்கை பார்கின்றதோ?

'நித்திய புன்னகை அழகன் இங்கு மீள் துயில் கொள்கின்றான்'
எனும் வரிகளில் உயிர் வாழ்வது தமிழனின் கடந்து வந்த சகாப்தத்திற்கான  சான்று  அல்லவா?! 
#அழிகின்றது  

பதிவு : நியதி
நாள் : 19-Jun-19, 2:21 am
மேலே