எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவுகள் கான இரஉகள் அனுமதி கொடுத்தும் கண் திறந்தே...

  கனவுகள் கான இரஉகள் அனுமதி கொடுத்தும் 
கண் திறந்தே இருக்கிறேன்
எனக்கு தொியாதா-உன்
காட்சிகளே வருமென......😅😅

உலகத்தையே சுழற்றும் பம்பரமாய் அவளை
சுற்றி திறிந்தேன் ஒரு நொடியில் வீழ வைத்தாள்
முள்ளாய் முகத்தை திருப்பி....😞😞
முகவாி தொியா பறவை நான்
எல்லையும் இல்லாமல் இறக்கையும் இல்லாமல் பயணிக்கிறேன்.....😒😒
பாதி கினற்றை தாண்டிய பிறகுதான்
நீச்சல் தொியா சேதி அறிகிறேன்...☹️☹️
இது காதல் இல்லை கவலை வேணடாம்-என
திட்டி தீா்த்தும் திருந்த மறுத்து
கல்லறையினுல் ஜன்னல் வைத்து
அவள் முகம் கான காத்திருக்கிறான்
என்னுள் ஒரு கவிதைக்காரன்...😟😟

பாதை இன்றியும் ஊா்வலம் செல்கிறான்
ஒற்றை ஆளாய் பைத்தியகாரன்...🤣🤣  

பதிவு : Sk
நாள் : 6-Jul-19, 12:55 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே