எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெள்ளி நிறத்தழகி, வெள்ளந்தி பேச்சழகி! பாத்ததும் பசப்பும் பச்சி...

வெள்ளி நிறத்தழகி, வெள்ளந்தி பேச்சழகி!
பாத்ததும் பசப்பும் பச்சி சிரிப்பழகி!
தள்ளி நின்றால், தயங்கி நிற்பாள்!
நெருங்கி நின்றால், கை கோர்ப்பாள்!
அகராதியும் பொருள் தர இலாது, தனித்து நிற்பாள்!

                  என் தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
       
                                - ஸ்வான்

பதிவு : swan
நாள் : 6-Jul-19, 2:40 pm

மேலே