எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேசாத கவிதை அவள் கவிதை அவள் பேசிய பொழுது...

பேசாத கவிதை அவள்
கவிதை அவள் பேசிய பொழுது
மனம் வீசும் கவிதை மலர்ந்தது,
அறியாத கவிதை வரி கேட்டேனே!
பேசாத கவிதை அவள் பேசியதால்,
பேசாத கவிதை அவள்
என் உள்ளதில் மறக்காத கவிதையாக.

நாள் : 22-Jul-19, 11:16 pm

மேலே