எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலாசோறு குழந்தை தாய்க்கு பின் அதிகம் பார்த்த முகம்...

நிலாசோறு 

குழந்தை தாய்க்கு பின் அதிகம் பார்த்த முகம் நிலாதான் !

மதாசந்தவே வாங்காமல் அத்தனை  குழந்தைகளுக்கும்
சாயங்காலம் மட்டும் விண்திரையிலே வரும் கார்ட்டூன் !
தொலைவியக்கி தேவையில்லை உன்னை இலவசமாகவும்
அண்ணன் அக்காளின் இடையூறு இல்லாமலும் பார்க்கலாம்.
நான் உண்ணும் வரை நீ இருக்கிறாயா இல்லை நீ இருக்கும் வரை நான் உண்கிறேனா !
 

பதிவு : JAYAPRAKASH RAMAN
நாள் : 6-Aug-19, 3:46 am

மேலே