எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானமெனும் போர்வையில் வந்து சேர்ந்த கருமைகள் ! இன்பமெனும்...

வானமெனும் போர்வையில் வந்து சேர்ந்த கருமைகள் ! 

இன்பமெனும் தோட்டத்தில் ஊன்றி வாய்த்த சொந்தங்கள் 
சோகமெனும் தோற்றத்தில் வந்து சேர்ந்த இனிமைகள் ! 
நாணமெனும் நினைவிலே அன்று மலர்ந்த காதல்!  

நாள் : 10-Sep-19, 1:40 pm

மேலே