எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகே! உன் மொழி கேட்பதை செவி செவி சாய்க்காமல்...

அழகே!
உன் மொழி கேட்பதை
செவி செவி சாய்க்காமல்
விழி விழி பேசுதே...

இதயம்,
தேன் கரும்பாகுதே
உன் நினைவேந்தியே
உள் எறும்பூருதே
.......

நாள் : 10-Oct-19, 1:24 pm

மேலே