எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானும் என் மனைவியும் பயின்ற தாய்மொழி வழிக்கல்வி தமிழ்மொழி...

நானும் என் மனைவியும் பயின்ற 

தாய்மொழி வழிக்கல்வி 
தமிழ்மொழி வழிக்கல்வி 
என் குழந்தைக்கு என்று வரும் போது 
நஞ்சாகிவிட்டது...!

மோகம் என்னும் பேய்யானது
ஆண்களைவிட பெண்களின் 
உச்சந்தலையில் நின்று 
நத்தனம் ஆடுகிறது...!

பதிவு : அருள் ஜீவா
நாள் : 10-Oct-19, 6:37 pm

மேலே