எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வண்ணமிகு தீபாவளி காலைச்செவ் வானில் ஒருதீபம் வண்ணமிகு கோலம்...

வண்ணமிகு தீபாவளிவண்ணமிகு தீபாவளி



 காலைச்செவ் வானில் ஒருதீபம்
வண்ணமிகு கோலம் தெருவா சலிலெல்லாம்
வண்ணமிகு பட்டாசும் பூக்கோலம் போட்டிடும்
வண்ணமிகு தீபா வளி !

இனிய தமிழ்க்கவிதை நெஞ்சங்களுக்கு
என் மனமுவந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க


யாப்பெழில் தீபத்தோட்டம்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-19, 8:42 am)

நாள் : 27-Oct-19, 9:41 am

மேலே