எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்டுகள் கரைந்தாலும் ஆட்சியாளர்கள் மாறினாலும் அவலங்கள் மறையவில்லை அராஜகங்கள்...

ஆண்டுகள்
கரைந்தாலும்
ஆட்சியாளர்கள்
மாறினாலும்
அவலங்கள்
மறையவில்லை
அராஜகங்கள்
குறையவில்லை
அநீதிகள்
அழியவில்லை
சாதிமத பேதங்கள்
சாகவில்லை
நல்லாட்சிகள்
மலரவில்லை
நல்லவை
நடக்கவில்லை
மனங்கள்
மகிழவில்லை
வறுமை
ஒழியவில்லை
எண்ணங்களில்
உண்மையில்லை
சமுதாயத்தில்
மாற்றமில்லை
வாழவும்
வழியில்லை
சாமான்யன்
குழப்பத்தில்
எனது நெஞ்சம்
கவலையில்
சிந்தனைகள்
தோன்றவில்லை
கவிதைகள்
பிறக்கவில்லை
என் இதயம்
மலடாக மாறிட
இவைதான்
காரணங்களோ... !பழனி குமார்
21.11.2019  

நாள் : 21-Nov-19, 9:26 pm

மேலே