எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் மொழிகளில் வார்த்தைகள் பல கோடி நான் தேடும்...

தமிழ் மொழிகளில் வார்த்தைகள் பல கோடி 

நான் தேடும் தமிழ் வார்த்தை நீயடி
நீ இல்லாவிட்டால் நான் தெருக்கோடி பெண்ணே!
என் நெஞ்சில் பூ மனம் வீசியவளே!
நீ இல்லாத இந்த நிமிடங்கள் என் இதயத்தில் வலி பெண்ணே!
               
            தி.ராமராஜன்
                        

நாள் : 27-Nov-19, 7:31 am

மேலே