எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உரசலில் ஏற்படுகிறது உறவுகளில் விரிசல் விரசத்தால் நிகழ்கிறது வீரியமிகு...

உரசலில் ஏற்படுகிறது
உறவுகளில் விரிசல்
விரசத்தால் நிகழ்கிறது
வீரியமிகு விபரீதங்கள்
பண்புடன் பழகுவதால்
பக்குவமிகு நட்புகள்
பாசத்தால் விளைகிறது
நேசமிகு உறவுகள் !  

நாள் : 10-Dec-19, 8:50 pm

மேலே