எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளும் நானும் அவள் துணையாய் நான் என் பலமாய்...

அவளும் நானும் 
அவள் துணையாய் நான் 
என் பலமாய் அவள் 
மௌனம் கொட்டி தீர்க்க 
கண்கள் மோதி பார்க்க 
கைகள் இணைய துடிக்க 
கால்கள் தரையில் மிதக்க 
மெல்ல எட்டி பார்க்கிறது காதல்!!

பதிவு : Suresh pandi
நாள் : 14-Dec-19, 12:19 pm

மேலே