எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருமணமாகாத ஏனைய இளஞ்சர்களை புறக்கணிக்க பெண்வீட்டார் கூறும் காரணங்கள்...

 

திருமணமாகாத ஏனைய இளஞ்சர்களை புறக்கணிக்க பெண்வீட்டார் கூறும் காரணங்கள் 
வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய வருமானமில்லை, சொந்த வீடில்லை, உடன்பிறந்தோர் சுமை , வயது முதிர்வு, சொட்டை,  நெட்டை, குட்டை,  
இதை பார்க்கும் பொழுதுதான் தோன்றுகிறது இவர்களெல்லாம் 
படிக்கும் பொழுதே காதல் திருமணம் செய்திருத்தல் நன்று போலும்.  

நாள் : 7-Jan-20, 6:20 pm

மேலே