எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜாதியும் Made in India மதமும் Made in...

ஜாதியும் Made in India
மதமும் Made in india
இரண்டுக்கும் expiry date தெரியவில்லை
அதனால் ஆயுள் கெட்டி..

அரசியல் வாதிகளின் வாக்குருதிகள் 
Made in China
அதன் expiry date ல் தெளிவில்லை.
அதனால் ஆயுள் கம்மி.

நீதித்துறைக்கு ஒரு வேண்டுகோள்
ஜாதியும் மதமும் இருநூற்றண்டு வாழ்ததாளும்
அதறக்கு இறையாய் பல உயிர்கள் மாண்டதாலும்
எம்மக்களை காக்க அதணை
கருணை கொலைச் செய்திடுங்கள்..

தேர்தலுக்காக மட்டும் மக்களை 
என்னும் கறை வேட்டிகளின் 
வாக்குறுதிகளை made in India வாக மாற்றிட ஆணை பிறப்பியுங்கள்!!!

பதிவு : Maharajah
நாள் : 24-Jan-20, 4:57 am

மேலே