எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ அடைய நினைப்பதை நிர்ணயம் செய்வதல்ல இலக்கு! உனது...

 நீ            அடைய        நினைப்பதை 

 நிர்ணயம்      செய்வதல்ல      இலக்கு! 
 உனது        வெற்றியை       பிறர் 
 அடைய       தூண்டுவதே     இலக்கு!  
 
 உணவு        உண்ண          வெறுக்கும் 
 இராப்பகல்    எல்லாம்          மறக்கும்!   
 கனவிலே          மனம்            பறக்கும்
 புதிய         சிந்தனைகள்      தளிர்க்கும்!    

 இதயம்       வெறிகொண்டு துடிக்கும்
 இடைவிடாது   மனமதையே      நினைக்கும்
 உழைப்பே!    உழைப்பே!       பிடிக்கும் 
 இலட்சியம்     பிறந்திட         உனக்கும்   

 எல்லா        மனிதருள்ளூம்  கனவுண்டு 
 கனவும்       மெய்பட          நினைப்பதுண்டு 
 கனவே       வாழ்வாக             மாற்றங்கண்டு 
 உறுதியாக     உழைப்பவனுக்கே வெற்றியுண்டு!  

 பா.விஜய்         

பதிவு : B VIJAYAKUMAR
நாள் : 9-Feb-20, 11:39 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே