எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் கூந்தலின் பிம்பம் மேகத்தின் கருமை..... அவள் புன்னகையின்...

அவள் கூந்தலின் பிம்பம்

மேகத்தின் கருமை.....
அவள் புன்னகையின் நிழல்
நிலவின் ஒளி....
அவள் கோபத்தின் பிரதிபலிப்பு
சூரியனின் கதிர்கள்......
அவள் சுவாசத்தின் மிச்சம்
காற்றின் பங்கு பூவியில்....
அவள் விரல் கிறுக்கல்களின் மீதி
விண்மீன் புள்ளிகள்.....
அவள் உச்சரிப்பின் மிச்சம்
உலக மொழிகள்....
யார் அவள்......??????  

பதிவு : MAHENDRAKUMAR
நாள் : 12-Feb-20, 8:18 pm

மேலே