எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோல்வி... எதையும் மறக்க முடியாது எத்தனை நாட்கள் வருடங்கள்...

தோல்வி...

எதையும் மறக்க முடியாது
எத்தனை நாட்கள் 
வருடங்கள் யுகங்கள் ஆனாலும்
உன்னோட இருந்த 
நொடிகள் நிமிடங்கள் நாட்கள்
ஒரு நாளும் மாற்றவோ 
மறக்கவோ முடியாது....

பதிவு : Erode Murali
நாள் : 17-Feb-20, 9:40 pm

மேலே