எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவின் மீது மீளாகாதல்... என் இமைகளுக்கு... விடியல் வந்தும்...

இரவின் மீது 
மீளாகாதல்... 
என் இமைகளுக்கு... 

விடியல் வந்தும் 
விழித்திடாமல் 
விரதம்.... 

இந்த 
கதையெல்லாம் வேண்டாம்.. 

ஒழுங்கா 
எழுந்திரு 
என்றுரைக்கும் 

கடமைகள்... 
😃😃😜

என்ன  கொடுமை 
ஒரு கவிஞரை 
உருவாக விட மாட்டுதே 
இந்த விடியல் 😜😔... 

இனிய காலை வணக்கம்..

பதிவு : Ruthra
நாள் : 19-Feb-20, 9:19 am

மேலே