எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பலரை சிரிக்க வைக்க, தன் பசியை போக்கிக்கொள்ள, தன்னை...

பலரை சிரிக்க வைக்க,

தன் பசியை போக்கிக்கொள்ள,
தன்னை
முட்டாளாக
உருவகப்படுத்தும்,
புத்திசாலி,
கோமாளி. 
                         அகிலா.தி

பதிவு : Ahila
நாள் : 24-Feb-20, 11:11 am

மேலே