எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் கண்ட அவள்😊Harley Queen😊 அவள் கூந்தலின் பிம்பம்...

நான் கண்ட அவள்😊Harley Queen😊

அவள் கூந்தலின் பிம்பம் மயிலின் இறகினைப்போல் அங்கும் இங்குமாய் வர்ணங்களால் அழங்கரித்த கருமை நிற மேகம்..

அவள் மேனியை அழங்கரிக்க நிலவின் தோழியை அழைத்திருந்தாள்...

சூரியனைப் போல் அவளைச் சுற்றி வளம் வரும் தோழன் தோழிகள்...

அவ்வப்போது மினு மினுக்கும் மின்மீனாய் அவளின் புன்னகை...

இமைக்கா விழியினால் உன் விழியை காணும்முன் மேகக்கூட்டங்கள் மறைத்தன  சூரியனை....

பதிவு : Krishnan
நாள் : 26-Mar-20, 12:59 pm

மேலே