எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவின் ஒளியில் உறங்க வேண்டும் ........ தலையனையாய் உன்...

நிலவின் ஒளியில் 

உறங்க வேண்டும் ........
   தலையனையாய் உன் 
    மடி வேண்டும்.........🤗
மெல்லிசையாய் உன் 
   வார்த்தைகள் வேண்டும்........😍
என் கூந்தல் வருட 
   உன் கைகள் வேண்டும்.........😘

நாள் : 11-Apr-20, 8:21 am

மேலே