நட்பு என்ற கடலில் மூழ்கி கனவு என்ற முத்தை...
நட்பு என்ற கடலில் மூழ்கி
கனவு என்ற முத்தை எடுக்க வேண்டும் என்று
அலை போன்று நான் செல்ல முத்தாக இருந்தது
என் உயிராக இருக்கும் என் ஆருயிர் நண்பன்
முத்தாக இருந்த உன்னை கண்டதும் எனக்கும்
உன் கூடவே சிற்பியாய் இருந்திட ஆசை தோன்றியது.....
By....
VMS