எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊர சுத்தி திரிஞ்சோமெ நட்ப நாளும் புரிஞ்சோமெ ......

ஊர சுத்தி திரிஞ்சோமெ

நட்ப நாளும் புரிஞ்சோமெ ...

கோலியாட்டம் கொண்டாட்டம்
வட்டம்போட்டு பந்தாட்டம் ...

வீட்ட விட்டு வந்தோமே
சிறக விரிச்சு பறந்தோமே ...

கடைசிவர காதல சொல்லாம
நாங்கெல்லாம் ஒண்டியாச்சு ...

கண்ணின் காட்சி மட்டும் காதலாச்சு ...

காதலிச்ச பொண்ணுக்கெல்லாம்
கல்யாணம் முடிச்சாச்சு ...


பதிவு : BARATHRAJ M
நாள் : 9-May-20, 8:24 pm

மேலே