எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--------------- பாரதி போற்றிய தந்தையர் தினம் ----------------------- உலகெங்கிலும்...

---------------பாரதி   போற்றிய தந்தையர் தினம் -----------------------


உலகெங்கிலும் பிறந்த நாட்டை தாய் நாடு என்று தான் சொல்வார்கள் 
ஆனால் பாரதி தந்தையை இப்படி வித்தியாசமாக போற்றுகிறார் ,

செந்தமிழ் நாடெனும் போதினிலே 
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே 
எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே 
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே !

---விதிவிலக்காக இப்படி அழைக்கும் ஒரு நாடும் உலகத்தில் இருக்கிறது .
ஜெர்மானியர்கள் தங்கள் நாட்டை FATHERLAND   தந்தையர் நாடு என்றுதான் 
அழைப்பார்கள் ! 

நாள் : 21-Jun-20, 12:01 pm

மேலே