எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரிவு இருக்கும் போது உணராது , மறைந்த பிறகு...

          பிரிவு 

இருக்கும் போது உணராது , மறைந்த பிறகு உணர்த்தும் வலி , பிரிவு...
உலவிய நாட்கள் , பழகிய தருணங்கள் , நினைவில் தோன்றி மறையும் வலி, பிரிவு ...
நொடிகள் நிமிடங்களாக, நாட்கள் வருடங்களாக, நகர்வது போல் தோன்றுவது , பிரிவு ...
பல முறை பார்த்த பின்பும் , மீண்டும் பார்க்க துடிக்க வைப்பது, பிரிவு ..
கிடைக்க போவதில்லை என தெரிந்தும், ஏங்கும் இதயம் , பிரிவு. ..
மரணத்தை விட கொடிய வலி, பிரிவு ..
நம் வாழ்வில் , பிரிய முடியாத ஒன்று பிரிவு ......
 ----- கிருஷ்ணன் .......

பதிவு : Krithi
நாள் : 25-Jun-20, 5:15 pm

மேலே