எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளவட்ட கல்லை தூக்கும் எனக்கு... உன் எச்சில் பட்ட...

இளவட்ட கல்லை தூக்கும் எனக்கு...

உன் எச்சில் பட்ட பனிக்கூழ்லை கண்டால் பயமா இருக்கு!

உனக்காக உருகும் என்னை உறைய வைத்து விடுமோ கண்ணே!

அவளுடன் பனிக்கூழ்லை பகிரும் பொழுது!

பதிவு : arumugam
நாள் : 28-Jun-20, 8:39 pm

மேலே