எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லறையில் பொறித்திடும் கல்வெட்டுச் சொற்களானது , களிப்புடன் வாழ்ந்தது...


கல்லறையில் பொறித்திடும் 

கல்வெட்டுச் சொற்களானது ,
களிப்புடன் வாழ்ந்தது 
கவலையிலா காலம் 
கலவரமிலா நாட்கள் 
கறையிலா மனங்கள் 
களங்கமிலா கட்சிகள் 
கலப்படமிலா உணவு 
கள்ளமிலா உறவுகள் 
கருணை உள்ளங்கள் 
கபடமறியா நட்புகள் !


பழனி குமார் 
 
            

நாள் : 1-Jul-20, 5:07 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே