எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதயம் இடம் மாறிப்போனது... இமைகள் இமைக்க மறந்து போனது.......

இதயம் இடம் மாறிப்போனது...

இமைகள் இமைக்க மறந்து போனது....
கால்கள்  தடம் மாறிப்போனது....
கண்ணில் சுரம் ஏறிப்போனது....
கனவிலும் நினைவிலும்...
என்னவளே .. .உன் சுவாசம் வந்து சேர்ந்ததால்  ...இதுதான் காதலோ . ...! 

பதிவு : renu
நாள் : 1-Jul-20, 11:25 pm

மேலே