எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைவன் தலைகள் கொண்டவன் தலைவன- தலைகனம் கொண்டவன் தலைவன....

தலைவன்

தலைகள் கொண்டவன் தலைவன-
தலைகனம் கொண்டவன் தலைவன.
வலிகளை தங்கி வழிநடதுபவன் தலைவன
இல்லை சாதி என்னும் பெயரில் வலிகொடுபவன் தலைவன.
தனக்கென கூட்டம்,தனக்கென ஒரு சாதி கொண்டவன் தலைவான.
மேடை பேசு காத்தோட போசு
பேச்சை கேட்ட காது மண்ணோட போசு
பிச்சை கேட்ட கரங்கள் கணம் ஆகி போசு
நாவடக்கம் நாளடைவில் அடக்கம் ஆசு
சொல்லும் செல்வம் ஆசு
பத்திரம் கணம் கூடிபோசு
மக்கள் முகமோ மறந்துபோசு
இவன் தான் தலைவன் .

பதிவு : காளிதாஸ்
நாள் : 28-Apr-14, 8:22 pm

மேலே