எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமது பாதச்சுவடுகள் இந்த மண்ணில் பதிவதை விட, நமது...

நமது பாதச்சுவடுகள்
இந்த மண்ணில் பதிவதை விட,


நமது வாழ்க்கைப் பதிவுகள் ,
அனைவரின் இதயத்திலும்
சுவடுகளாக நிலைத்தால் ,

நாம் வாழும் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாகவும்
பயனுள்ளதாகவும் இருக்கும் !

நாம் இந்த மண்ணில் வாழ்ந்ததை விட
மறைந்தும் மற்றவர் மனதில் வாழ்வதுதான்
உண்மையான , பெருமைக்குரிய வாழ்க்கை !


பழனி குமார்  

நாள் : 14-Jul-20, 9:01 am

மேலே