எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடுவான இரவு நிலவும் நானும்,,, நடுவீதி இரவு அவளும்...

நடுவான இரவு  நிலவும் நானும்,,, 
நடுவீதி இரவு அவளும் நானும்,,, 
மங்கிய நிலவொளியில் அவளும்,,, 
மங்கும்  கரும்இருட்டில் நானும்,,,
களவுபோக கண்ட வீதிவிளக்கு ஒன்று,,, 
வெட்கத்தில் விழிமூடி கொண்டது,,,
இன்னும் சற்று அருகில் வந்தாள்,,,
பின்னிபோட்டது பின்னல்ஜடை வாசம்,,, 
சுண்டி இழுக்கும் வெள்ளிகொலுசின் ஓசை,,,
காற்றில் அலைமோதும் சிறகுபோல் -அவள் 
வார்த்தைகள் என்காதோரம் பறந்தது,,,
    யாரும் பார்க்கும்முன்னே ஆசைகள் 
    ஆயிரம் அவளோடு - அதில்          உதடுகளின் காயங்களும் ஒன்று,,,  
                            ✍️நெப்போலியன்செல்லம்✍️


நாள் : 15-Jul-20, 9:22 pm

மேலே