எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனசெல்லாம் நீ... 🌹🌹🌹🌹🌹🌹🌹 என் உயிருக்குள் சலனமின்றி உறவாடும்...

மனசெல்லாம் நீ...
🌹🌹🌹🌹🌹🌹🌹
என் உயிருக்குள் சலனமின்றி 
உறவாடும் என் இனியவளே...

உனக்கு எப்படி 
புரியவைப்பேன்..!!

என் மனசெல்லாம் -நீ
என்று...!!!

🌹🍀மதுபாலா🍀🌹

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 16-Jul-20, 1:44 pm

மேலே