எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதயக்கரைதனில் ... சிற்றலையாய் எழுந்த அன்பு பேரலையாய் வளர்ந்து...

இதயக்கரைதனில்...


சிற்றலையாய் எழுந்த
அன்பு
பேரலையாய் வளர்ந்து 
பேரன்பாகி
ஆழிப்பேரலையாய் உயர்ந்து
வந்து வந்து மோதுகிறது...
காதலாகி
இதயக்கரைதனில்...

பதிவு : Ashithaniraivi
நாள் : 29-Jul-20, 2:29 pm

மேலே