எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியலை விடவும் விழி மூடும்..!! இரவினையே அதிகம் நேசிக்கிறேன்..!!...

விடியலை
விடவும்
விழி மூடும்..!!
இரவினையே
அதிகம்
நேசிக்கிறேன்..!!
கனவிலும்..!!
உன்னை
காதல்..!!
செய்திடவே..
எனது உயிரே...!!

💗பாலாஜி💗

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 5-Aug-20, 10:21 pm

மேலே